இயக்குனர் அட்லீக்கு திருமணம் முடிந்து இத்தனை வருடங்களா? தீயாய் பரவும் அரிய புகைப்படம்
Atlee Kumar
Viral Photos
By Nivetha
இயக்குனர் அட்லீ திருமணம் முடித்து 8 வருடங்களை கடந்துள்ளது.
ப்ரியா தன் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகை ப்ரியா தன்னுடைய திருமண நாள் குறித்து இணையத்தில் பதிவு ஒன்றினை போட்டு இருக்கிறார்.
அதாவது, நவம்பர் 9ஆம் தேதி அட்லீ-பிரியாவின் திருமணநாள்.
இவர்களுக்கு திருமணம் ஆகி நேற்றோடு எட்டு வருடங்கள் முடிவடைந்து இருக்கிறது.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US