காதல் மனைவியுடன் புதிய தோற்றத்தில் இயக்குநர் அட்லீ... எப்படி இருக்காருன்னு பாருங்க

Tamil Cinema Atlee Kumar Viral Photos
By Vinoja Mar 02, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

இயக்குநர் அட்லீ தனது காதல் தனைவியுடன் ட்ரெடிஷனல் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் அட்லீ குமார்

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை இயக்கினாலும் குறுகிய காலத்தில் பிரபல்யமானவர் தான் இயக்குநர் அட்லி.

காதல் மனைவியுடன் புதிய தோற்றத்தில் இயக்குநர் அட்லீ... எப்படி இருக்காருன்னு பாருங்க | Atlee New Photo Shoot With His Wife Priya Viral

இவர் இயக்கத்தில் உருவான எல்லா திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆனாது. அட்லி இயக்கத்தில் முதலில் உருவான ராஜா ராணி திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால், அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லா திரைப்படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமன்றி வசூலையும் வாரிக்குவித்தது.

காதல் மனைவியுடன் புதிய தோற்றத்தில் இயக்குநர் அட்லீ... எப்படி இருக்காருன்னு பாருங்க | Atlee New Photo Shoot With His Wife Priya Viral

அதனை தொடர்ந்து பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இவர் 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மீர் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

காதல் மனைவியுடன் புதிய தோற்றத்தில் இயக்குநர் அட்லீ... எப்படி இருக்காருன்னு பாருங்க | Atlee New Photo Shoot With His Wife Priya Viral

அண்மையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் வெளியான பாலிவூட் திரைப்படமான பேபி ஜான் திரைப்படத்தை இயக்குநர் அட்லீ தான் தயாரித்திருந்தார்.இது எதிர்பார்த்தளவு வசூலை கொடுக்கவில்லை.

 இந்த படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறாராம். பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான MuradKhetani என்ற நிறுவனத்துடன் இணைந்து அட்லீ தமிழில் ஒரு படத்தை தயாரிக்கின்றார்.

காதல் மனைவியுடன் புதிய தோற்றத்தில் இயக்குநர் அட்லீ... எப்படி இருக்காருன்னு பாருங்க | Atlee New Photo Shoot With His Wife Priya Viral

இந்நிலையில் தனது காதல் மனைவியுடன் இணைந்து வித்தியாசமான ட்ரெடிஷனல் உடையில் "வயது உங்களை அன்பிலிருந்து பாதுகாக்காது, ஆனால் காதல் ஓரளவிற்கு உங்களை வயதிலிருந்து பாதுகாக்கிறது." என்ற தத்துவத்துடன்  தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US