என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க.. அட்லீயை பொது வெளியில் திட்டிய கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Dubai Viral Video Atlee Kumar
By DHUSHI Dec 22, 2024 07:17 PM GMT
DHUSHI

DHUSHI

Report

 “என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க...” என கீர்த்தி சுரேஷ் பொதுவெளியில் கேட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு

மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி- வேதனையில் ராதிகா எடுத்த முடிவு

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் நீண்ட நாள் காதலரான ஆண்டனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 12 ஆம் திகதி பிரமாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்தில் விஜய் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.

பிக்பாஸில் ரஞ்சித்தின் சம்பளம் இத்தனை லட்சமா? போக போக ஏறிக்கிட்டே இருக்கே

பிக்பாஸில் ரஞ்சித்தின் சம்பளம் இத்தனை லட்சமா? போக போக ஏறிக்கிட்டே இருக்கே

இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு சினிமாவுக்குள் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது “பேபி ஜான்” படத்தின் மூலமாக ஹிந்தியில் அறிமுகமாகி இருக்கிறார்.

என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க.. அட்லீயை பொது வெளியில் திட்டிய கீர்த்தி சுரேஷ் | Atlee Keerthy Suresh Dubai In Baby John Promotion

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெறுகிறது.

பொதுவெளியில் அசிங்கப்படுத்திய கீர்த்தி

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த “பேபி ஜான்” ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் உட்பட படக்குழுவினரும் இணைந்துள்ளனர்.

அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ இருவரை புகைப்படம் எடுத்து தருமாறு கீர்த்தி அட்லீயிடம் போனை கொடுக்கிறார்.

என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க.. அட்லீயை பொது வெளியில் திட்டிய கீர்த்தி சுரேஷ் | Atlee Keerthy Suresh Dubai In Baby John Promotion

அந்த சமயம் பார்த்து பின்னால் இருந்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். இவர், அவருடன் பேசிக் கொண்டே புகைப்படம் எடுக்குமாறு கூறியதற்கு காணொளி எடுத்து வைத்திருக்கிறார்.

காணொளியை பார்த்த கீர்த்தி.. "என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க" என அட்லீயை பார்த்து கேட்டிருக்கிறார்.

என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க.. அட்லீயை பொது வெளியில் திட்டிய கீர்த்தி சுரேஷ் | Atlee Keerthy Suresh Dubai In Baby John Promotion

இந்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US