இறந்தவர்களுடன் பேசும் ஆண்டு 2024... வாழும் தீர்க்கதரிசி அதோஸ் சலோமியின் பகர் கணிப்பு
பொதுவாகவே நாம் அறிந்த வரையில் இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதில் பாபா வாங்கா நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள்.
இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை அறிந்து நாம் மிகுந்த அச்சத்தோடு அப்படி நடந்துவிடுமோ என்று கடப்பதே வழமையாக இருக்கிறது. இப்படியிருக்க இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.
அதோஸ் சலோமி
ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள் ஆனால் நாம் இப்போது பார்க்க இருக்கும் இவர் இன்னும் இறக்கவில்லை .
நம்மிடையே வாழ்ந்துகொண்டு அடுத்து என்ன நிகழப்போகிறது என்று சொல்லுகிறார் "தி லிவிங் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமி வெறுமனே 37 வயதுகளே நிரம்பப்பெற்றவர்.
இவரின் கணிப்பில் இந்த ஆண்டு நிகழப்போகும் பகீர் விடயங்கள் குறித்து முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |