இந்த கிழக்கு சீமையிலே... பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ செம மாடர்னா எப்படி இருக்காங்க பாருங்க
கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கரை மரமே பாடலில் பேச்சியம்மா கதாப்பாத்திரத்தில் தோன்றிய நடிகை ருத்ராவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்துவருகின்றது.
நடிகை ருத்ரா
இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் அறிமுகமானவர் நடிகை ருத்ரா.
அதே பாரதிராஜா இயக்கத்தில் சூப் டூப்பர் ஹிட் கொடுத்த 'கிழக்கு சீமையிலே' படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ருத்ரா.
பட்டிதொட்டி எங்கும் மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்தில் ராதிகாவின் மகள் பேச்சியாக நடித்திருந்தார்.
கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற ஆத்தங்கர மரமே.. பாடல் இன்றும் மவுசு குறையாமல் இருக்கின்றது. இந்த பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பிரபலமானார் நடிகை ருத்ரா.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் . நடிகை ருத்ராவின் ரீசென்ட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |