ஆன்மீகத்தையொட்டியுள்ள பரிகாரம்தான் வெற்றி பெறும் - ஜோதிடர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன்
ஆன்மீகத்தையொட்டியுள்ள பரிகாரம்தான் வெற்றி பெறும் என்று ஜோதிடர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஒரு குழந்தை நான் டாக்டராகத்தான் வர வேண்டும் என்று நினைத்தால் அந்தக் குழந்தையின் புத்தி சூரிய புத்தியாகத்தான் இருக்கும். எந்த நட்சத்திரமாக இருந்தாலும் இந்த மாதிரியான குழந்தைக்கு சூரியன் கலெக்ட் ஆகியிருக்கும்.
கண்டிப்பாக அந்த குழந்தை டாக்டருக்குத்தான் படிக்கும். எதற்கும் பரிகாரங்கள் கிடையாது. பரிகாரங்கள் என்றால் பொட்டு வைக்கிறது பரிகாரம், செல்பி எடுப்பது பரிகாரங்கள் எதுவும் கிடையாது.
உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் ஆன்மீகத்தையொட்டி இருக்கிற பரிகாரங்கள் தான் வெற்றி பெறும்.
மேலும், இது தொடர்பாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் -
