நண்பர்களை துரோகிகள் ஆக்கும் செவ்வாய் - ராஜநாடி கா.பார்த்திபன் ஜோதிடர் நேர்காணல்
ராஜநாடி கா.பார்த்திபன் ஜோதிடர் ஐபிசி பக்தி சேனலுக்கு நேர்காணலில் பல சுவாஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
திருமணத்திற்கு நிறைய பார்க்க வேண்டும். தொழிலில் இரண்டு பேருமே முதலீடு செய்வார்கள். ஆனால், குடும்பம் என்பது சந்ததி விருத்தி இருக்கிறது.
எத்தனை வருடங்களானாலும் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும். இரண்டு பேருமே விட்டுகொடுத்து போக வேண்டும்.
கடகம், ரிஷபம், விருச்சிகம், மகரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சந்திரன் இருப்பாங்க. அல்லது சூரியன், சந்திரன் இருக்கிறவர்களுக்கு யாருக்கு திருமணம் செய்து வைத்தாலும், குடும்பம் குழப்பமாகவே போய்கொண்டிருக்கும்.
இதை ஒன்றுமே செய்ய முடியாது. இந்த ராசியுள்ள மனம், இந்த ராசியுள்ள மனதோடு ஒட்டுமானால், இந்த பழக்கவழக்கங்களோட அதை எடுத்துக்கக்கூடாது. அதை முடித்துவிட வேண்டும். தனுசும், மீனம் ராசிக்காரர்கள் ஒன்றாகவே சுற்றுவார்கள்.
இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும் -