Photo Album: மறைந்த நடிகர் மயில்சாமி மகனுக்கு ஜோடியாகும் பிரபலம்- இந்த நடிகை யார்னு தெரியுதா?
மறைந்த நடிகர் மயில்சாமி மகனுக்கு ஜோடியாகும் நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஸ்வினி ஆனந்த்திதா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தங்கமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வினி ஆனந்த்திதா.
புதிதாக திரைக்கு வந்த இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இதனை தொடர்ந்து தங்கமகள் சீரியல் பிரபலம் ஸ்வினி ஆனந்த்திதா யுவன் மயில்சாமியுடன் இணைந்து திரைப்படம் நடிக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிரியா ராமன் காயத்ரி ஜெயராமன், அஜய் ரத்னம், வினோதனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
சீரியலில் பிஸியாக நடித்து வரும் ஸ்வினி ஆனந்த்திதா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ஸ்வினி ஆனந்த்திதா பகிர்ந்து புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |