நிவாவை கடித்து அசல் கோளாறு அரங்கேற்றிய அசிங்கமான செயல்! பிரபல ரிவிக்கே ஏற்பட்ட சந்தேகம்
பிக்பாஸ் வீட்டில் அசல் நிவாவுடன் நடந்து கொண்ட விதத்தினை பிரபல ரிவியே சம்திங் சம்திங் என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் மற்றும் நிவாவின் செயல் ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தி வருகின்றது.
பெண் போட்டிாளர்களிடையே அசல் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை பெரிதும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டிாளர்கள் விளையாடி வருகின்றனர். ஜிபி முத்து சென்ற பின்பு கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பொம்மை டாஸ்க் பெரும் சண்டையைக் கிளப்பியது.
இந்நிலையில் நிவா மற்றும் அசல் இருவரும் செய்த முகம்சுழிக்க வைக்கும் அட்டகாசத்தினை சம்திங் சம்திங் என்று தலைப்பு கொடுத்து பிரபல ரிவி காணொளியாக வெளியிட்டுள்ளது.