உச்சக்கட்டம்...மடியில் காலை போட்ட அசல் கோளாறு! கொதித்தெழுந்த பார்வையாளர்கள் - சர்ச்சைக்குரிய வீடியோ
பிக் பாஸில் பெண் போட்டியாளர் மடியில் காலை வைத்து அசல் கோளாறு படுத்திருக்கும் காட்சியை குறும்படமாக வெளியிட்டு அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அது ஒரு பக்கம் இருந்தாலும் பெண்களிடம் அசல் கோளாறு அத்து மீறி நடந்து கொள்வது பார்வையாளர்களிடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் போட்டியாளர் மடியில் காலை போட்ட கோளாறு
எப்போதும் பெண் போட்டியாளர்களை சுற்றியே அசல் கோளாறு திரிந்து கொண்டிருக்கின்றார்.
அவர்களின் கைகள், கால்கள், முதுகு, கன்னம் என வெளிப்படும் இடங்களையெல்லாம் தடவுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
#Queency nominated #Rachitha❤️ for useless reasons..
— yellove_CSKfan?? (@DHONIKRISH213) October 27, 2022
Why she's not nominated this creepy and idiotic touching star
Anyways, hats off to #Ayesha, #Dhanalakshmi, and #Maheshwari for nominating this idiot #Asal?#BiggBossTamil #BiggBossTamil6 https://t.co/RkCjPmyBot
அவர்களின் அருகில் ஒட்டி உரசி அமர்வது, மடியில் படுப்பது என கோளாறு செய்யும் அசல் கோளாறை விரைவில் வெளியேற்ற வேண்டும் என்று குறும்படத்தினை வெளியிட்டு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.