ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா?

Arvind Swamy Tamil Cinema
By DHUSHI Sep 30, 2024 06:36 PM GMT
Report

நடிகர் அரவிந்த்சாமி பற்றி நாம் அறியாத தகவல்கள் பல சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அரவிந்த்சாமி

ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை... மனைவி ஆர்த்தி கொடுத்த ஷாக்

ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை... மனைவி ஆர்த்தி கொடுத்த ஷாக்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.

அரவிந்த்சாமி நடிகர் டெல்லி குமாரின் அன்பு மகன் என்ற போதிலும் அவரை குழந்தையாக இருக்கும் போது உறவினர் தொழிலதிபர் சாமிக்கு தத்து கொடுக்கப்பட்டார். வளர்ந்த பின்னர் பி.காம் படிப்பை முடித்து விட்டு கல்லூரி காலத்தில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார்.

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

ஆரம்ப வாழ்க்கை வளர்ந்த அரவிந்த் சாமிக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை விட மனம் இல்லாமல் படத்தை நடித்து விட்டு அப்பா விருப்பப்படி வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து சரியாக அவருக்கு 23 வயதில் அடுத்தடுத்து தாய் - தந்தையை இழக்கிறார். அந்த சமயத்தில் அரவிந்த் சாமிக்கு “பாம்பே” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை

மூன்று ஆண்டு இருந்த தவம்! கண்ணீரோடு கன்னிகா சினேகன் வெளியிட்ட குட்நியூஸ்

மூன்று ஆண்டு இருந்த தவம்! கண்ணீரோடு கன்னிகா சினேகன் வெளியிட்ட குட்நியூஸ்

சினிமா வாய்ப்பு அதிகரிக்கும் கொண்டு போகும் சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

காதலித்து திருமணம் செய்து கொண்ட அரவிந்த் சாமி குறுகிய காலத்திலேயே மனைவி விட்டு பிரிகிறார். 10 வயது மகன் மற்றும் 7 வயது மகளை வளர்ப்பதற்காக 13 வருடங்கள் சினிமாவை விட்டு விலகி, பிஸ்னஸில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த 2005-ல் மிகப்பெரிய விபத்தில் சிக்கிய அரவிந்த் சாமி சிகிச்சையில் இருந்த காரணத்தினால் உடல் எடை கூடி, முடி கொட்டி, அவரின் தோற்றமே மாறி போகிறது.

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

சினிமாவுக்கு கம்பேக்

இனி சினிமா பக்கம் வரமாட்டார் என நினைத்த போது கடல் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து, தனி ஒருவன் படத்தில் நடித்திருந்தார். கதாநாயகன் தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பழைய நிலைக்கு திரும்பிய அரவிந்த்சாமியை பல பிரபலங்கள் மாப்பிள்ளை கேட்கவும் ஆரம்பித்து விட்டனர். அந்தளவு லுக்கான தோற்றத்தை மீண்டும் கொண்டு வந்தார்.

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

இப்படி பல பிரச்சினைகளை சந்தித்த அரவிந்த் சாமி தற்போது பிஸ்னஸில் 3300 கோடிக்கு அதிபதியாக மாறி உள்ளார். சமீபத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து, “ மெய்யழகன்” திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

ரூ.3300 கோடி Business- வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி பற்றி தெரியுமா? | Arvind Swamy Life And 3300 Crore Business

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US