சீரியஸ்ஸாக கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்! ஆனால் சிறுமி செய்தது என்ன? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அருந்ததீ திரைப்படத்தில் அனுஷ்கா பேசும் வீர வசனத்தை, நகைச்சுவை வடிவில் ரீல்ஸ் செய்து வெளியிட்ட சிறுமியின் ரியாக்ஷன் பார்ப்பவரை நகைப்படைய வைத்துள்ளது.
அருந்ததீ திரைபடம்
தமிழ் சினிமாவில் இருக்கும் த்ரில்லர் படங்களை விட சுமார் பார்ப்பவரை மிரட்டும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அருந்ததீ.
இந்த திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியிடப்பட்டு அரங்கையே அலர வைத்துள்ளது.
மேலும் அருந்ததீ திரைப்படத்தை தென்னிந்திய நடிகை அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
வீர வசனம் பேசி மொக்கை வாங்கிய சிறுமி
இந்த நிலையில் இதில் வரும் சில சீன் இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸாக வைரலாகி வந்த நிலையில், சிறுமியொருவர் இதில் வரும் வீர வசனத்தை காமொடி வடிவில் செய்து காட்டி சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டியுள்ளார்.
இதனை பார்க்கும் போது நகைப்புக்குள்ளாகுவதுடன், இதனை பார்க்கும் குறித்த சிறுமியின் ரியாக்ஷன் கியூட்டாகவும் உள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விமர்சகர்கள் இதனை ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
இதனை பார்க்கும் இணையவாசிகள், “ இந்த ரீல்ஸை அனுஸ்கா பார்த்தால் கண்டிப்பாக த்ரில்லர் படங்கள் அவர் இனி நடிக்க மாட்டார்.” என கலாய்த்து கமண்ட் செய்து வருகிறார்கள்.