சீக்ரெட்டாக முடிந்த பாரதியின் நிச்சயதார்த்தம் - மணப்பெண் யார் தெரியுமா? லீக்கான தகவல்
சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணுக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.
பாரதிக்கு என்று இந்த தொடர் மூலம் தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பாரதிக்கு ரகசியமாக நிச்சயம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்நத அளவு உண்மை என்பதை பாரதி தான் உறுதிப்படுத்த வேண்டும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
