ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்- யாரெல்லாம் குடிக்கலாம்?

Cancer
By Dhushi Sep 08, 2024 08:45 PM GMT
Report

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பழக்கங்களில் முறையான உணவு பழக்கங்களும் ஒன்று.

தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுங்க... ஏராளமான நன்மையை பெறுவீங்க

தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுங்க... ஏராளமான நன்மையை பெறுவீங்க

உணவு பழக்கங்கள் சீராக இருக்கும் பட்சத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

முந்தைய காலத்திலுள்ள மக்கள் ஏதாவது தீராத நோய்கள் வந்தால் மாத்திரமே மருத்துவமனைக்கு செல்வார்களாம். நமது சூழலில் இருக்கும் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வைத்து சில நோய்களை முழுமையான குணப்படுத்தியுள்ளார்களாம்.

இதன்படி, நாள்ப்பட்ட தீராத நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளில் ஒன்றாக அருகம்புல் பார்க்கப்படுகின்றது.

இதில் ஜூஸ் செய்து அருந்தினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்- யாரெல்லாம் குடிக்கலாம்? | Arugampul Juice Benefits In Tamil

அப்படியாயின் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

அருகம்புல் ஜீஸ் குடித்தால் என்ன நடக்கும்?

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு பாருங்க... கண்கூடாக தெரியும் அதிசயம்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு பாருங்க... கண்கூடாக தெரியும் அதிசயம்

1. அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுகின்றது. இதனால் அருகம்புல்லில் ஜீஸ் செய்து குடித்து வந்தால் ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரிகள் கிட்டக் கூட வராது.

2. சிறுநீர்ப்பையில் கல் பிரச்சியுள்ளவர்கள், உடல் வீக்கம், குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, மூக்கில் ரத்தக்கசிவு, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை போன்ற பிரச்சினையுள்ளவர்களுக்கு அருகம்புல் வேரில் வைத்தியம் செய்யலாம். அத்துடன் மூளையில் ஏற்படும் ரத்த கசிவுகளுக்கும் இதில் தீர்வு உள்ளது.

ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்- யாரெல்லாம் குடிக்கலாம்? | Arugampul Juice Benefits In Tamil

3. உடல் எடை குறைப்பு, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் உள்ளிட்ட நாற்ப்பட்ட நோய்களுக்கு அருகம்புல் ஜீஸ் சிறந்த மருந்தாக உள்ளது.

4. சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக அடிக்கடி ஏதாவது ஒரு நோயில் சிக்கிக் கொள்வார்கள். இவர்கள் அருகம்புல் ஜீஸ் குடிக்கலாம். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கரித்து ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றும் வேலையை செய்கிறது.

ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்- யாரெல்லாம் குடிக்கலாம்? | Arugampul Juice Benefits In Tamil

5. அருகம் புல் சாறு, தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு எடுத்து தைலம் போல் காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு போட்டால் எவ்வளவு காலம் குணமடையலாம் இருந்தாலும் அவை குணமாகி விடும்.

6. தேவையான அளவு அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தடவ வேண்டும். இப்படி செய்து சரியாக ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இது உடலில் தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்தும். 

     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US