நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது? வைரலாகும் புகைப்படம்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் சார்ஜா நிவேதிதா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், சமீபத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா சினிமா பக்கமே வராமல் தனது பிஸ்னஸில் ஆர்வம் கொண்டு அதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும், இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், மிகவும் கிளாமர் உடையில் ஸ்டைலாக காணப்படுகின்றார். இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |