திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன்

Arjun Marriage Thambi Ramaiah Umapathy Ramaiah
By DHUSHI Jun 16, 2024 06:32 AM GMT
Report

ஐஸ்வர்யா- உமாபதி திருமண வாழ்க்கை குறித்து நடிகர் அர்ஜுன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் அர்ஜீன்

நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா.. காணொளியில் பகிர்ந்த ரகசியம்

நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா.. காணொளியில் பகிர்ந்த ரகசியம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன்.

இவர் கடைசியாக லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன் | Arjun Emotional About His Son In Law Umapathy

ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜீனின் மூத்த மகளுக்கு கடந்த ஜூன் 10 அன்று தம்பி ராமையா மகன் உமாபதிவுடன் திருமணம் நடந்தது.

திருமணம் பற்றிய பேசிய அர்ஜீன்

ராதிகா வீட்டில் படாத பாடுபடும் ஈஸ்வரி.. பாக்கியாவின் திடீர் வருகை- ஏமாற்றத்தில் கோபி

ராதிகா வீட்டில் படாத பாடுபடும் ஈஸ்வரி.. பாக்கியாவின் திடீர் வருகை- ஏமாற்றத்தில் கோபி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புதுமணத் தம்பதி வாழ்த்து பெற்றுள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன் | Arjun Emotional About His Son In Law Umapathy

அதே சமயம் அர்ஜீன், ஐஸ்வர்யா- உமாபதியின் காதல் கதை குறித்து செய்தியாளர்களிடம் சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசிய போது, " உமாபதியிடம் பல திறமை உள்ளன. தற்போது திரைப்படமொன்றை இயக்கி வருகிறார். என்னுடைய குடும்பம் உமாபதியை மருமகனாக வரவேற்கிறது. இதனால் என்னுடைய மகளை எப்போதும் பெருமையாக நினைப்பேன்.

ஒரு நாள் என்னுடைய இரண்டாவது மகள் என்னிடம் வந்து, “ ஐசு ஏதோ பேச வேண்டும் என்கிறார்..” எனக் கூறினார். அப்போதே காதல் கதை என்று எனக்கு தெரியும். ஆனால் யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன் | Arjun Emotional About His Son In Law Umapathy

ஐஸ்வர்யா, உமாபதி என கூறியதும் ஆச்சரியமாக இருந்தது. சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தே உமாபதியை எனக்குப் பிடிக்கும். அதனால் நானும் என்னுடைய மனைவியும் காதலுக்கு சரி கூறினோம். நானும் தம்பி ராமையா சாரும் நிறைய படங்கள் இணைந்து நடித்திருக்கிறோம். நல்ல குடும்பம்.

இந்த குடும்பத்திற்கு மருமகளாக என்னுடைய மகள் சென்றது எனக்கு பெருமையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஐஷூ நடிப்பார்களா? என பலரும் கேட்டார்கள். வாழ்க்கை பெரிது. அதில் தொழில் சிறியது. இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஐஷூதான் எடுப்பார்” என பேசியுள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன் | Arjun Emotional About His Son In Law Umapathy

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அர்ஜீன், தம்பி ராமையா, உமாபதி பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US