நீச்சல் உடையில் பயங்கர கிளாமராக அர்ஜுன் மகள்... ரசிகர்கள் வைத்த ஒற்றை கேள்வி
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஆக்ஷனில் மிரட்டி ரசிகர்கள் மத்தியில் ஆக்ஷன் சிங் என்று அழைக்கப்பட்டுவரும் நடிகர் தான் அர்ஜுன். இவர் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
ஆம் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அர்ஜுன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மூத்தமகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீச்சல் உடையில் இளைய மகள்
இந்நிலையில் அர்ஜுனின் இளைய மகளான அஞ்சனா அர்ஜுன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நீச்சல் உடையில் ஆற்றில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டதையடுத்து, இதனை அவதானித்த ரசிகர்கள் ஹீரோயினாக நடிக்கும்படி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |