சரிகமபவில் மக்கள் மனம் கவர பாடிய போட்டியாளர்- டைடில் வின்னரில் புதிய திருப்பம்
இன்று நடைபெற்ற சரிகமப இறுதிச்சுற்று போட்டியில் வெற்றிக்கோப்பைக்கான டைடில் வின்னர் சற்று முன் அறிவிக்கப்பட்டது.
சரிகமப டைடில் வின்னர்
சரிகமப இறுதிச்சுற்றில் எந்த போட்டியாளர் வெற்றியாளரின் கோப்பையை வீட்டிற்கு எடுத்துச் சென்று ரியாலிட்டி ஷோவில் முதலிடத்தைப் பிடிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
பிரபல டிவி நிகழ்ச்சியில் 2024 முதல் சரிகமப தமிழ் லீ’ல் சாம்ப்ஸ் சீசன் 4 மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. 6 மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, பிளாக்பஸ்டர் கிராண்ட் ஃபைனாலே சற்று முன் நடைபெற்று முடிந்தது.
இந்த சரிகமப இறுதிச்சுற்றில் திவேனேஷ், ஹெமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, மஹதி, அவினேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சரேகமப வில் சாம்ப்ஸ் சீசன் 4 வெற்றியாளராக வெளிவருவார் என்பதால் அனைவரின் கவனமும் அவர்கள் மீது உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் டைடில் வின்னராக திவினேஷ் வெற்றிக்கோப்பையை தட்டி சென்றுள்ளார்.
முதல் ரன்னர் அப் போட்டியாளர் யோகஸ்ரீ இரண்டாவது ரன்னரப் போட்டியாளர் ஹேமித்ரா என்போராவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
