உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க

Healthy Food Recipes Indigestion
By Manchu Apr 02, 2026 02:43 PM GMT
Report

வேகமாக சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவு

ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது உயிர்வாழ தேவையான ஒன்றாக இருக்கின்றது. அது மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் சரி.

ஆனால் இன்றைய வேகமான உலகில் மனிதர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு செயல்பாட்டில் இருப்பவர்கள் உணவுக்கு அவ்வளவாக முக்கியத்தியம் கொடுப்பதில்லை.

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க | Are You Fast Eating Person Danger Our Health

அதிலும் புதிய நாளில் நாம் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கியமாக இருப்பது காலை உணவாகும். இன்றைய அவசர உலகில் காலை உணவினை பெரும்பாலான நபர்கள் தவிர்த்து வருகின்றனர்.

ஆனால் சிலரோ நின்றுகொண்டும், நடந்து கொண்டும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். இவ்வாறு வேகமாக சாப்பிடுவதால் நமது உடல் சில பிரச்சனைகளை சந்திக்கின்றது. அவைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.

இந்த காய்கறிகளை கோடை காலத்தில் சாப்பிடக் கூடாதாம்... ஏன்னு தெரியுமா?

இந்த காய்கறிகளை கோடை காலத்தில் சாப்பிடக் கூடாதாம்... ஏன்னு தெரியுமா?

வேகமாக சாப்பிடுவது

வேகமாக சாப்பிடுவதால் நமது பசிக்கு மேலும் அதிகமான உணவினை உட்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிக்குமாம்.

வேகமாக சாப்பிடுவது மூளைக்கு லெப்டின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுவதற்கு போதுமான நேரத்தினை வழங்குவது இல்லையாம்.

ஏனெனில் வயிறு நிரம்பிய உணர்வினை தெரிந்ததும், இந்த ஹார்மோன் தான் உடலில் போதுமான எனர்ஜி இருப்பதாக மூளைக்கு எச்சரிக்கின்றதாம்.

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க | Are You Fast Eating Person Danger Our Health

ஆகவே வேகமாக சாப்பிட்டால் இந்த ஹார்மோன் முடங்கி, மூளைக்கு தாமதமாக தகவல் அனுப்புவதுடன், இன்னும் பசியாக இருப்பதாக நினைத்து மூளையும் அதிகமாக சாப்பிடுவதற்கு அனுமதிக்கும் என்று கூறப்படுகின்றது.

வேகமாக சாப்பிடுவதால் செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனையை ஏற்படுத்தக்கூடுமாம். ஆகவே நாம் சாப்பிடும் உணவினை வேகமாக சாப்பிடாமல் நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும்.

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க | Are You Fast Eating Person Danger Our Health

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US