வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க

Hair Growth Constipation Healthy Food Recipes
By Vinoja Jul 06, 2024 03:28 PM GMT
Report

பொதுவாகவே இரும்புச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக கீரை காணப்படுகின்றது. கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான்.

நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும். 

வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க | Araikeerai Poriyal Recipe In Tamil

ஆனால் பலருக்கு கீரை சாப்பிடுவது பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலான விடயமாக இருக்கின்றது. 

வெங்கடேஷ் பட்டின் ஸ்டைலலில் காலி ப்ளவர் மசாலா இப்படி செய்ங்க!

வெங்கடேஷ் பட்டின் ஸ்டைலலில் காலி ப்ளவர் மசாலா இப்படி செய்ங்க!


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கீரையை போட்டிப் போட்டுக்கொண்டு சாப்பிட வைக்கும் வகையில் அரைக்கீரை பொரியல் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க | Araikeerai Poriyal Recipe In Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

கடுகு - 1 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 3

பூண்டு - 15 சிறிய பல்

அரைக்கீரை - 1 கட்டு

உப்பு - சுவைக்கேற்ப

துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி 

வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க | Araikeerai Poriyal Recipe In Tamil

செய்முறை

முதலில் அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொறியவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போககும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க | Araikeerai Poriyal Recipe In Tamil

பின்பு அதனுடன் கொடியாக நறுக்கிய  கீரையையும் சேர்த்து நன்றாக  கிளறி விட வேண்டும்.(கீரையை ஒருபோதும் மூடி வைத்து வேக வைக்கக்கூடாது அதனால் கீரையின் நிறம் மாறிவிடும்)

கீரை சற்று சுருங்கி பாதியளவு வெந்ததும், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, முழுமையாக வேகவிட வேண்டும். 

வீட்டில் யாருக்கும் கீரை பிடிக்காதா? அப்போ அரைக்கீரை பொரியல் இப்படி ஒரு முறை செய்து கொடுங்க | Araikeerai Poriyal Recipe In Tamil

இறுதியாக துருவி வைத்துள்ள தேங்காயை தூவி கிளறி இறக்கினால், சுவையான அரைக்கீரை பொரியல் தயார். இந்த முறையில் கீரை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பாகற்காய் ஜூஸ்! இவ்வளவு நன்மைகள் இருக்கா?

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பாகற்காய் ஜூஸ்! இவ்வளவு நன்மைகள் இருக்கா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US