6 லட்சத்துக்கு மேல் ஏலம் போன ஏஆர் ரஹ்மானின் உடை! வாங்கியவருக்கு நல்ல மனசு.... ஏன் தெரியுமா?
Money
A R Rahman
By Nivetha
இசைப் புயல் ஏஆர் ரஹ்மானின் ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விற்பனையான தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28வது தின விழா ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
இதில், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.
இதன் ஒருபகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆடைகள் வாங்க உதவும் திட்டத்தின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதில் அவர் அணிந்திருந்த ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விற்பனையானது.
பிரமோத் சுரடியா இந்த ஆடையை ஏலத்தில் வாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏலத்தில் விடப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US