ஐந்தே நாளில் 5 கிலோ உடல் எடையை குறைக்க இந்த ஒரு பானம் போதும்... எப்போது குடிக்ககும் தெரியுமா?
ஐந்தே நாளில் 5 கிலோ உடல் எடையை குறைக்கக்கூடிய பானம் எப்படி தயார் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- க்ரீன் டீ பாக்கெட் - 1
- ஆப்பிள் - 1
- இஞ்சி - 1 ஒரு துண்டு
- ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு
க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 200ml சுடுதண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
டீ தூள் அந்த தண்ணீரில் நன்றாக ஊறி, தண்ணீரும் நன்றாக ஆறிவிடும்.
இந்த கிரீன் டீ வாட்டர் அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பின் சொல்லக்கூடிய எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.
ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு இஞ்சி, ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நாம் தயார் செய்து வைத்து இருக்கும் கிரீன் டீ தண்ணீரில் கலக்க வேண்டும்.
- இதை வடிகட்ட கூடாது. அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துவிட வேண்டும்.
- காலை, மாலை என இரவு தினமும் 1 டம்ளர் குடித்து கொள்ளுங்கள்.
- காலை உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து இந்த ஜூஸை குடிக்கலாம். அதே போல இரவிலும் செய்யவும்.
- 5 லிருந்து 7 நாட்கள் மட்டும் இந்த வெயிட் லாஸ் ஜூஸை குடித்து பாருங்கள். நிச்சயமா உங்களுடைய உடல் எடையில் வித்தியாசம் தெரியும்.
- 7 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இந்த வெயிட் லாஸ் ஜூசை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.