ஒரே ஒரு ஆப்பிள் எடுத்துக்கோங்க! வாழ்நாள் முழுவதும் இந்த பிரச்சினை வரவே வராதாம்
அதிகளவில் சத்துக்கள் கொண்ட பழங்களில் ஆப்பிளும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பழங்களில் அதிகமான வைட்டமின்கள் காணப்படுகின்றது.
ஆப்பிளின் நன்மைகள் என்ன?
ஆப்பிள் புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் ஆபத்தினை நீக்குவதுடன், மூளையின் ஆரோக்கியத்தையும் எடை இழப்பையும் மேம்படுத்துகின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கின்றது.
ஆப்பிள்களை சாப்பிடுவது Level 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், மார்பக மற்றும் செரிமான பாதை புற்றுநோய்களை எதிர்த்து போராடுகின்றன.
சிலருக்கு ஆப்பிள் ஒவ்வாமையானதாகவும், அதீத குளிர்ச்சியளிக்க கூடியதாகவும் உள்ளது.
ஆப்பிளை சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.