உடல் எடையை விரைவில் குறைக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்! எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிடனும்?

Weight Loss
By Manchu Sep 05, 2022 11:18 AM GMT
Report

ஆப்பிள் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆப்பிள் சிடர் உடல் சார்ந்தும், அழகு சார்ந்தும் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

இரும்புச்சத்து, ஃப்ளோரின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சிடர் வினிகரில் விட்டமின் சத்து ஏ, பி1, பி2, பி6 மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன.

குறிப்பாக ஆப்பிள் சிடர் வினிகர், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஒழுங்குபடுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இது எவ்வாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றது என பார்ப்போம்.

எப்படி எடுத்து கொள்ளலாம்?

வெதுவெதுப்பான நீரில், ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு சேர்த்து அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையை வெகுவிரைவில் குறைக்க உதவுவதுடன், உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

உடல் எடையை விரைவில் குறைக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்! எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிடனும்? | Apple Cider Vinegar For Lose Belly Fat

எந்த நேரத்தில் குடிக்கலாம்?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்த தீர்வினை அளிக்கிறது. சிலர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சிலரும், இரவு நேரத்தில் குடிக்க வேண்டும் என்று சிலரும் சொல்லி வருகின்றனர்.

ஆப்பிள் சிடார் வினிகரை, தினமும் காலை நேரத்தில் அருந்துவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் விரைவில் நீக்கப்படுகிறது. இதன்காரணமாக, நமது உடல் புத்துணர்வு பெறுகிறது.

காலை நேரத்தில், ஆப்பிள் சிடார் வினிகரை குடிப்பதால், நமது உடலின் pH அளவு கண்காணிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்க செய்கிறது.

உடல் எடையை விரைவில் குறைக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்! எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிடனும்? | Apple Cider Vinegar For Lose Belly Fat

எந்த அளவிற்கு குடிக்க வேண்டும்?

நாள் ஒன்றுக்கு 1 அல்லது 2 ஆப்பிள் சிடார் வினிகரை நாம் குடித்து வர வேண்டும். இதனை நாம் நேரடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆப்பிள் சிடார் வினிகரை, தண்ணீரில் சேர்த்தே குடிக்க வேண்டும். இதை குடித்த உடன், வாயை நன்கு கழுவி விட வேண்டும்..

ஏனெனில், ஆப்பிள் சிடார் வினிகர் என்பது பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் நொதிக்கப்பட்ட திரவம் ஆகும். இந்த நொதிக்கப்பட்ட திரவத்தை, நாம் வாயில் நீண்ட நேரம் வைத்திருந்தாலோ அல்லது இருக்கும் பட்சத்திலோ அது பற்கள் சேதம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவுகின்றது?

ஆப்பிள் சிடார் வினிகரில் கலோரி மிக குறைந்த அளவில் உள்ளது. இது சிறந்த டிடாக்சிபையிங் டிரிங் ஆக செயல்பட்டு, நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

தினமும் சிறிதளவு ஆப்பிள் சிடார் வினிகரை குடித்து வருவதன் மூலம், ரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, உடலின் இடுப்பு பகுதியில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

பசி உணர்வை கட்டுப்படுத்துவதில், ஆப்பிள் சிடார் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சிடார் வினிகரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், நம் உணவு உட்கொள்ளுதலை குறைத்து, அதிகளவிலாக கலோரி உண்டாவதை தடுக்கிறது. இது உடல் எடை குறைப்பிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US