மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்: லைக்குகளை குவிக்கும் ஹல்தி புகைப்படங்கள்

Tamil Cinema Aparna Das Tamil Actress
By Vinoja Apr 23, 2024 05:45 PM GMT
Report

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.  அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

அபர்ணா தாஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்: லைக்குகளை குவிக்கும் ஹல்தி புகைப்படங்கள் | Aparna Das Marriage Haldi Celebration Photos Viral

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமா? ஆய்வு தகவல்

முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமா? ஆய்வு தகவல்


பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்: லைக்குகளை குவிக்கும் ஹல்தி புகைப்படங்கள் | Aparna Das Marriage Haldi Celebration Photos Viral

படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்பட்டது.

அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்: லைக்குகளை குவிக்கும் ஹல்தி புகைப்படங்கள் | Aparna Das Marriage Haldi Celebration Photos Viral

அபர்ணா தாஸின் காதலர் தீபக் பரம்போல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்: லைக்குகளை குவிக்கும் ஹல்தி புகைப்படங்கள் | Aparna Das Marriage Haldi Celebration Photos Viral

இந்நிலையில் இன்று இவரின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்படுவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

கடற்கொள்ளையர்கள் ஒரு கண்ணை மூடி இருப்பது ஏன்னு தெரியுமா?

கடற்கொள்ளையர்கள் ஒரு கண்ணை மூடி இருப்பது ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US