அனிருத் அக்காவா இது? ஹீரோயின்களையும் மிஞ்சிய அழகு! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்
இசையமைப்பாளர் அனிருத்தின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்மைய நாட்களாக பிரபலங்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வரிசையில் தற்போது அனிருத் சிறுவயதில் தனது அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
— உன்னைப்போல் ஒருவன் (@Sandy_Offfl) July 4, 2022
இதனை பார்த்த ரசிகர்கள் அனிருத்துக்கு ஹீரோயின் போல ஒரு அக்கா இருக்கின்றாரா என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லை சிறு வயது அனிருத்தின் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
