ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த 2 வயது வீரத் தமிழச்சி
madurai
cow
culture
By Jon
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக 2 வயது சிறுமி காளையை அழைத்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர், போட்டியை காண ராகுல் காந்தி வருகை தருவார் என கூறப்பட்டது. இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர், மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர்.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்குச் சொந்தமான காளையை 2 வயது சிறுமி உதயா தைரியமாக அழைத்து வந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US