கிளாமர் உடையில் வரும் நடிகை அனிகாவா இது? நயன்தாராவையே ஓவர்டேக் செய்யும் புகைப்படம்
நடிகை அனிகா கிளாமர் உடை அணிந்துவந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ள நிலையில், தற்போது நீளமாக கவுன் ஒன்றினை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
நடிகை அனிகா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனிகா முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்து வருகின்றார்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருவதுடன், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படமும் வெளியிட்டு வருகின்றார்.
அதிலும் இவர் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் காத்துக்கிடக்கவும் செய்கின்றனர்.
எப்பொழுதும் மாடர்ன் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அனிகா தற்போது முழு கவுன் ஒன்றினை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், நயன்தாராவையே ஓவர்டேக் செய்துவிடுவதாகவும் பேசி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |