கிழிந்த உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! லிப் லாக் காட்சி: நடிகை அனிகாவின் ஓபன் டாக்
நடிகை அனிகா தனது தொடை அழகைக் காட்டி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
தற்போது அனிகாவுக்கு 18 வயது நிரம்பி விட்டதால், ஹீரோயின் வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் தெலுங்கில் ஹீரோயினாக நடித்த 'புட்ட பொம்மா' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
லிப் லாக் குறித்த பிரச்சினை
முதல் படத்திலேயே ஹீரோயினாக வெற்றி கண்ட அனிகா அடுத்தடுத்து படங்களில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க தயாராகி வருகிறார்.
அந்த வகையில், அனிகா தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஓ மை டார்லிங் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் அனிகா ஏராளமான லிப் லாக் காட்சியில் நடித்து அதிர வைத்தார்.
குறித்த படம் காதல் படம் என்றதால், கதைக்கு இந்த காட்சி மிகவும் ஏற்றதாக இருந்ததால் தான் அவ்வாறு நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இவர், தற்போது தொடை தெரியும்படியான மாடர்ன் உடையினை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.