அழகில் நயன்தாராவையே ஓரங்கட்டிய அனிகா! வெளியான கிளாமர் புகைப்படம்
நடிகை அனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

நயன்தாராவை மிஞ்சிய அழகு
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்படங்களை அவதானிக்கும் ரசிகர்கள் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
ஆனாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அனிகா தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
தற்போது ஸலீவ் லெஸ் ஆடையை அணிந்து அளவான மேக்கப்பில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலமாகி வருகின்றது. சிலர் இதனை பார்த்து நயன்தாராவையே மிஞ்சிவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.