ஆக்ரோஷமாக தாக்க வந்த நீர்யானை! நூலிழையில் உயிர்தப்பிய நபர்களின் திக் திக் காட்சி
ஆறு ஒன்றில் படகில் சென்று கொண்டிருந்த பயணிகளை தாக்க வந்த நீர்யானையின் காட்சி திகிலடைய வைத்துள்ளது.
ஆக்ரோஷமான நீர்யானை
காட்டு விலங்குகள் என்றாலே நம் அனைவருக்கும் பயம் தொற்றிவிடும். அதிலும் முதலை, நீர்யானை போன்ற விலங்குகள் ஆறுகளின் அரசன் என்று அழைக்கின்றனர்.
இவைகள் பெரும் ஆபத்தினை ஏற்படுத்துவதோடு, மனிதர்களின் உயிரையும் வேட்டையாடுகின்றது. ஆப்பிரிக்கா போன்ற நாட்டில் முதலைகளால் கொல்லப்படும் விலங்குகளை விட நீர்யானையினால் கொல்லப்படும் மனிதர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகின்றது.
இங்கு நீர்யானைகள் வசிக்கும் பகுதிக்கு பயணிகள் சிலர் படகு மூலம் சென்ற போது அவர்களை தாக்குவதற்கு ஆக்ரோஷமாக நீர்யானை வந்த காட்சி அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது.
குறித்த பயணிகள் நூலிழையில் தப்பித்து விடுகிறார்கள். இந்த வீடியோவை இதுவரை 1.2 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Although accurate numbers are hard to come by, lore has it that hippos kill more people each year than lions, elephants, leopards, buffaloes and rhinos combined. Don't get close! pic.twitter.com/cc7EbQHs4j
— Hidden Tips (@30sectips) January 3, 2023