திருமணமான பிரபலத்துடன் தகாத உறவு! உடலாலும், மனதாலும் பட்ட காயம்: ஆண்ட்ரியா உடைத்த பகீர் உண்மை

Andrea Jeremiah
By Manchu Dec 16, 2022 02:30 AM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், உடலாலும், மனதாலும் காயம் பட்டுள்ளதாகவும் பகீர் உண்மையை உடைத்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா 2007ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்தார்.

அடுத்தடுத்து படவாய்ப்பு குவிந்த நேரத்தில் இரண்டு வருடங்கள் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்த அவர், அவ்வப்போது சில கவிதைகளை மட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.

திருமணமான பிரபலத்துடன் தகாத உறவு! Andrea open talk

திருமணமான பிரபலத்துடன் தகாத உறவு

இவர் இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்ததற்கு ஆண்ட்ரியா கூறியுள்ள காரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பிரபலம் ஒருவருடன் தகாத உறவில் இருந்த ஆண்ட்ரியா, அவரால் உடலாலும், மனதாலும் அதிகமாக காயம் பட்டுள்ளாராம். இதனால் வாழ்க்கையே இருண்டு போனதால், கவிதை எழுத தொடங்கினாராம்.

மேலும் மன அழுத்தம் அதிகமானதால், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறிய அவர், குறித்த திருமணமான பிரபலம் யார் என்பதை அவர் கூற மறுத்துள்ளார்.

தற்போது ஒருவழியாக அந்த வலியில் இருந்து மீண்டு, படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் ஆண்டிரியா, மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான பிரபலத்துடன் தகாத உறவு! Andrea open talk

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US