நடிகை ஆண்ட்ரியாவா இது? இப்போ எங்க இருக்காங்கன்னு பாருங்க
நடிகை ஆண்ட்ரியா தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட செம ஹொட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றது.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையாளராக விளங்குபவர் தான் ஆண்ட்ரியா. இவருக்கும் எவ்வளுவு ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பர் சொல்லி தெரியவேண்டியதில்லை.
பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய இவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் நாயகியாகவும் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் கலக்கி வரும் இவருக்கு வடசென்னை திரைப்படம் ஒரு மயில்கல்லாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள செம கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்ன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |