தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் பிரியங்கா.
பல ஆண்டுகளாக தனது சுட்டித்தனமான பேச்சியினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிரபல ரிவியின் செல்லப்பிள்ளை என்று தான் பிரியங்காவை கூட வேண்டும். அந்த அளவிற்கு தனது திறமையை வேலையில் செய்து வருவதுடன், பல ஆண்டுகளாக அந்த சேனலிலேயே வேலை செய்து வருகின்றார்.
சொத்து மதிப்பு என்ன?
வாழ்க்கையில் பல வேதனைகளை கடந்து வரும் இவர், தனது வேலையில் உச்சத்திற்கு சென்றுள்ளார். பல லட்சம் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட இவர் ஒரு எபிசோட்டிற்கு 2 லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.
மேலும் தனது யூடியூப் சேனலில் மில்லியன் கணக்கான Subscribers உள்ளதால், அதிலும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார்.
சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் தொகுப்பாளியி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |