புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video

Dhivyadharshini Instagram Viral Photos Tamil TV Shows
By Dhushi Mar 18, 2025 12:14 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி புது தொழில் ஆரம்பிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது.

டிடி

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

நடிகர் மம்மூட்டிக்கு கேன்சரா? அதிர்ச்சியான ரசிகர்களுக்கு படக்குழுவினர் கொடுத்த விளக்கம்

நடிகர் மம்மூட்டிக்கு கேன்சரா? அதிர்ச்சியான ரசிகர்களுக்கு படக்குழுவினர் கொடுத்த விளக்கம்

இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

டிடி தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

விருது விழாவில் சேலையில் ஜொலித்த மீனாட்சி சவுத்ரி! குவியும் லைக்குகள்

விருது விழாவில் சேலையில் ஜொலித்த மீனாட்சி சவுத்ரி! குவியும் லைக்குகள்

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது 38 வயதாகும் டிடி-க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video | Anchor Divyadarshini Dd New Business Idea Video

விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.

புது தொழில் ஆரம்பித்தாரா?

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.

அந்த வகையில், டீ கடை ஆரம்பிக்கப்போவதாகவும், அதற்காக டீ ஆற்றி பழகுவதாகவும் டிடி புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US