40 வயதிலும் குறையாத இளமை... தாவணியில் தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Tamil TV Shows Social Media
By Vinoja Jan 14, 2026 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ட்ரெண்டிங் தாவணியில் 16 வயது பெண் போல் காட்சியளிக்கும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி -யின் அசத்தல் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரின் பெயரை விட டிடி என்று அறிந்தவர்கள் தான் ஏராளம்.

40 வயதிலும் குறையாத இளமை... தாவணியில் தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படங்கள் | Anchor Dd Latest Stunning Half Saree Photos Viral

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். அந்த நிகழ்ச்சி டிடியின் அடையாளமாகவே மாறிவிட்டது.

சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

40 வயதிலும் குறையாத இளமை... தாவணியில் தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படங்கள் | Anchor Dd Latest Stunning Half Saree Photos Viral

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து வருவதுடன், தனிமையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார்.

தற்போது 40 வயதை கடந்த நிலையிலும், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.

40 வயதிலும் குறையாத இளமை... தாவணியில் தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படங்கள் | Anchor Dd Latest Stunning Half Saree Photos Viral

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சான்ட்ரா! பிரஜனிடம் முட்டிபோட்டு கண்ணீர்மல்க கூறிய விடயம்

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சான்ட்ரா! பிரஜனிடம் முட்டிபோட்டு கண்ணீர்மல்க கூறிய விடயம்

இந்நிலையில் ட்ரெண்டிங் தாவணி, மல்லிப்பூ என கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் டிடி யின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US