உடல் எடை குறைந்து கொள்ளை அழகுடன் அர்ச்சனா: பலரும் பார்த்திடாத காணொளி
அர்ச்சனா மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் பிராங்க் காட்சியினை தற்போது தோண்டி எடுத்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வெளியிட்டுள்ள காணொளி காண்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.
தொகுப்பாளினி அர்ச்சனா தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில், அவர் பதிவிட்டுள்ள முதல் ட்விட் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் உடன் எடுக்கப்பட்ட பிராங்க் காட்சியினை தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர்.
இதற்கு ஏற்ப படத்தின் காமெடி காட்சிகளை எடுத்து கச்சிதமாக மிக அருமையாக ட்ரோல் செய்துள்ளதை நீங்களே காணலாம்.