விஜே அர்ச்சனாவின் தாய் இறப்பதற்கு முன் எடுத்த இறுதி காணொளி... உருக்கமான பதிவு
தொகுப்பாளினி அர்ச்சனாவின் தாய் இறப்பதற்கு முன் எடுத்த இறுதி காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி அர்ச்சனா
90களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. அவர் இன்று வரையில் தொகுப்பாளினியான ராசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
சன்தொலைக்காட்சி, விஜய்தொலைக்காட்சி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ள அர்ச்சனா தற்போது ஜீ தமிழில் பணியாற்றிவருகின்றார். தற்போது அவரின் மகள் சாராவும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தொகுப்பாளினி அர்ச்சனா தனது தாயார் உயிரிழந்ததாக பதிவு செய்திருந்தார்.குறித்த விடயம் திரையுலகத்தினரையும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அம்மாவுடன் எடுத்த இறுதி காணொளியை பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன் அம்மாவுடன் கடைசியாக வீடியோ எடுத்துள்ளனர், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக அவர் கூறிய நெகிழ்சியான வார்த்தைகளுன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |