ராதிகாவை கட்டியணைத்த ஆனந்த்! ஆனந்த கண்ணீருடன் முகேஷ் அம்பானி

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Manchu Jul 12, 2024 11:00 AM GMT
Report

ஆனந்த் அம்பானி தனது வருங்கால மனைவியை கட்டியணைத்த செயலைக் கண்ட முகேஷ் அம்பானி ஆனந்தத்தில் கண்கலங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது.  

மகன் திருமணத்திற்கு வாடகைக்கு 3 விமானங்கள்! அம்பானி வீட்டு திருமணத்தின் கோலாகல கொண்டாட்டம்

மகன் திருமணத்திற்கு வாடகைக்கு 3 விமானங்கள்! அம்பானி வீட்டு திருமணத்தின் கோலாகல கொண்டாட்டம்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ட் கன்வென்ஷன் சென்ட்ரில் நடைபெற உள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து 13ம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது.

ராதிகாவை கட்டியணைத்த ஆனந்த்! ஆனந்த கண்ணீருடன் முகேஷ் அம்பானி | Anant Huge Radhika Merchant Mukesh Ambani Tears

இந்நிலையில், நேற்றைய தினம் கிரஹ சாந்தி பூஜை நடைபெற்றுள்ளது. தங்கள் குலதெய்வத்தின் அருளை பெறவும், 9 கிரகங்களின் சக்தியை சமநிலைப்படுத்தவும், மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கைக்காக பிரார்த்திக்க கிரஹ சாந்தி பூஜை நடத்தப்படுகிறது.

ராதிகாவை கட்டியணைத்த ஆனந்த்! ஆனந்த கண்ணீருடன் முகேஷ் அம்பானி | Anant Huge Radhika Merchant Mukesh Ambani Tears

Siragadikka Aasai: குறும்படத்தை தொடர்ந்து முத்துவின் அடுத்த திட்டம்! நகை உண்மை அம்பலமாகுமா?

Siragadikka Aasai: குறும்படத்தை தொடர்ந்து முத்துவின் அடுத்த திட்டம்! நகை உண்மை அம்பலமாகுமா?

இந்த பூஜை தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இருவரும் கட்டியணைத்த தருணத்தில் முகேஷ் அம்பானி ஆனந்த கண்ணீருடன் அவர்களை அவதானித்துள்ளார். குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US