ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து!

Elephant Mukesh Dhirubhai Ambani Birthday Anant Ambani
By Vinoja Apr 09, 2026 07:47 AM GMT
Vinoja

Vinoja

Report

முகேஷ் அம்பானியின், இளைய மகன், ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளை முன்னிட்டு, கொண்டாடத்தை ஆரம்பிக்கும் விதமாக யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோவுக்கு பழ விருந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி.இவருடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து! | Anant Ambanis Birthday Fruit Buffet For Elephants

நாஞ்சில் ஆள் வைத்து மிரட்டுகின்றார்! அழுதப்படி திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு : வீடியோ வைரல்

நாஞ்சில் ஆள் வைத்து மிரட்டுகின்றார்! அழுதப்படி திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு : வீடியோ வைரல்

ஆனந் அம்பானிக்கு விலங்குகள் பராமரிப்பில் ஆர்வம் ஆதிகம். இவர் குஜராத் மாநிலத்தில் வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் நல காப்பகத்தை வைத்து நடத்தி வருகிறார்.

சமீபத்தில் வந்தாராவை இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றியதற்காக தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தார்.  

ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து! | Anant Ambanis Birthday Fruit Buffet For Elephants

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்

யானைகளுக்கு பழ விருந்து

ஆனந்த் அம்பானி நாளை தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு நல உதவிளும் விருந்து உபசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து! | Anant Ambanis Birthday Fruit Buffet For Elephants

இந்நிலையில் விலங்குகள் நலன் மற்றும் யானைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆனந்த் அம்பானிக்கு  இருக்கும் ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில்  ஜெய்ப்பூர் அருகிலுள்ள ஹாதி கான் பகுதியில் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,  யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோ பழ விருந்து வைக்கப்பட்டுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US