ஆனந்த அம்பானி கொடுத்த அபூர்வ Necklace: பின்னணியில் மறைந்திருக்கும் சுவாரஸ்ய கதை

Marriage Anant Ambani Radhika Merchant
By DHUSHI Jun 24, 2024 04:18 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியின் போது ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த நீல நிற நெக்லஸ் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றது.

ஆனந்த் அம்பானி- ராதிகா

துணையிடம் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடிக்கும் ராசிக்காரர்கள்- இதில் உங்க ராசி இருக்கா?

துணையிடம் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடிக்கும் ராசிக்காரர்கள்- இதில் உங்க ராசி இருக்கா?

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.

இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் எதிர்வரும் ஜூலை மாதம் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற உள்ளது.

ஆனந்த அம்பானி கொடுத்த அபூர்வ நெக்லஸ்.

இவர்களின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து 2 ஆவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி 3 நாட்கள் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வுகளில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஆனந்த அம்பானி கொடுத்த அபூர்வ நெக்லஸ்.

நெக்லஸின் சிறப்பு

photo album: அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி

photo album: அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி

இந்த நிலையில் ராதிகா மெர்ச்சண்ட் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் அவரின் ஆடைக்கு ஏற்றால் போல் ஒரு நீல நிற ஓபல் நெக்லஸ் அணிந்திருந்தார்.

இந்த வைர நெக்லஸ் லோராய்ன் ஸ்வார்ட்ஸ் என்பவர் டிசைன் செய்திருந்தார். அத்துடன் அந்த நீல நிற ஓபல் ராதிகாவின் ஜென்ம ராசிக்கல் எனவும் அதிலுள்ள வைரங்கள் ஆனந்த்தை பிரதிபலிக்கின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இவை ராதிகாவையும் ஆனந்தையும் பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனந்த அம்பானி கொடுத்த அபூர்வ நெக்லஸ்.

குறித்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி ஒரு தரமான டோல்ஸ் அண்டு கப்பானா டிரஸ்ஸை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US