திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Manchu Jul 18, 2024 11:35 AM GMT
Report

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் பரிசாக கொடுத்த பொருள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி

ஆசியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூடிகல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான வீரெண் மெர்ச்சன்டின் இளைய மகளுமான ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த 12ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம் | Anant Ambani Gift Select Guests Luxuary Watch

இரண்டு சீசன் போட்டியாளர்கள் சேர்ந்து ஒன்றாய் கலக்கப்போகும் சரிகமப மேடை! விறுவிறுப்புடன் வெளியான ப்ரொமொ

இரண்டு சீசன் போட்டியாளர்கள் சேர்ந்து ஒன்றாய் கலக்கப்போகும் சரிகமப மேடை! விறுவிறுப்புடன் வெளியான ப்ரொமொ

பல உலக நாடுகளின் தலைவர்கள், இந்திய திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம் | Anant Ambani Gift Select Guests Luxuary Watch

கடந்த சில மாதங்களாகவே திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி திருமண வரவேற்புடன் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம் | Anant Ambani Gift Select Guests Luxuary Watch

40 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் நகுல் ... குவியும் வாழ்த்துக்கள்

40 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் நகுல் ... குவியும் வாழ்த்துக்கள்

1.5 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு வந்திருந்த சில குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக அளித்துள்ளார்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம் | Anant Ambani Gift Select Guests Luxuary Watch

இந்த வாட்ச்கள் அனைத்தும் விருந்தினர்களுக்கு என பிரத்யேகமாக Audemars Piguet நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த வாட்ச்களில் 41 எம்எம் 18 கேரட் பிங்க் கோல்டு கேஸ் உடன் 9.5 எம்எம் திக்கான கிரிஸ்டல் சபையர் பதிக்கப்பட்டு இருந்தன.

பிங்க் கோல்டு டோன் கொண்ட கிராண்டு டாபிசெரி பேட்டர்ன் டயல்கள் கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பானி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? இத்தனை கோடியாம் | Anant Ambani Gift Select Guests Luxuary Watch

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US