சாலையில் கொட்டிக்கிடந்த பணம்: பீட்சாவில் கஞ்சா! நம்பமுடியாத வினோதங்களின் தொகுப்பு
பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண், 90 நாட்களில் விவாகரத்து செய்து கொண்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் முக்கியமான துரித உணவுகளில் ஒன்றாக இருக்கும் “கிரேசி ஹேப்பி பீட்சாவில்” தற்போது அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை சேர்த்து தயாரிக்கின்றனர்.
அமெரிக்காவில், வங்கியில் டெபாசிட் செய்ய, டிரக் லாரி பணத்தை ஏற்றி சென்ற நிலையில், அதிலிருந்து விழுந்த பணத்தை, மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது
வினோத நிகழ்வுகளில் அடுத்ததாக முத்தம் கொடுக்க மறுத்ததால் குரங்கு ஒன்று கன்னத்தில் அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த காணொளிகள் அனைத்தையும் மிகவும் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.