திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை: தனது பார்ட்னரைப் பிரிகிறாரா?

george amy jackson break up
By Manchu Jul 27, 2021 12:01 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலமாக அவர் தனது வாழ்க்கை துணையை பிரியப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் பரவி வருகின்றன.

ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். 

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த நடிகை எமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த இவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படம் எமி ஜாக்சனை உலகளவில் பிரபலமாக்கியது.

2015ல் அந்த படம் வெளியான நிலையில், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டு மற்றும் எமி ஜாக்சன் காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் கர்ப்பமானார்.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பமானதை அறிவித்ததை அடுத்து மே மாதமே இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் பார்ட்னர்களாக வாழ்ந்தனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் எமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் இருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். ஆண்ட்ரியாஸ் என தனது மகனுக்கு எமி ஜாக்சன் பெயர் வைத்து குழந்தையை வளர்க்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக கூறியிருந்த அவர் தற்போது தனது பார்ட்னர் ஜார்ஜ் பன்னாயிட்டுவை பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் தான். கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் எமி ஜாக்சன்.

குழந்தை பிறந்ததும் தான் தங்களுக்குள் உறவு மிகவும் நெருக்கமானது என பேட்டி அளித்திருந்த இவர், தற்போது தானும், குழந்தையும் இருக்கும் புகைப்படத்தினை மட்டும் வைத்துவிட்டு ஜார்ஜின் புகைப்படத்தினை தேடி தேடி அழித்து வருவதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பினை நடிகை எமி ஜாக்சன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


GalleryGalleryGallery
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US