அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க...

Tamil Cinema Tamil Actress
By Vinoja Mar 31, 2024 04:37 AM GMT
Vinoja

Vinoja

Report

அம்மன் திரைப்படத்தில் குழந்தை அம்மனாக நடித்த நடிகை சுனைனா பாதமின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

அம்மன் படம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான சாமி படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் அம்மன் திரைப்படம்.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க... | Amman Movie Child Artist Recent Photo Goes Viral

ஒரு காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் சாமி படங்களும் ஹிட் கொடுத்து வந்தது. சாமி படங்களில் வரும் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் சாமி ஆடியவர்களும் கூட இருக்கின்றார்கள்.

உங்க செல்போன் அதிகமா சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

உங்க செல்போன் அதிகமா சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க


இந்த படத்தின் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணனை நிஜ அம்மனாக கொண்டாடிய மக்கள் உள்ளார்கள். 1995ம் ஆண்டு வெளியான அம்மொரு படத்தின் தமிழ் ரீமேக் தான் அம்மன் திரைப்படம்.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க... | Amman Movie Child Artist Recent Photo Goes Viral

ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் வந்த கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ. 80 லட்சம் செலவானதாக குறிப்பிடப்படுகின்றது. 

இந்த அம்மன் படத்தில் குழந்தை அம்மனாக நடித்தவர் பெயர் சுனைனா பாதம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்திருக்கிறார்.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க... | Amman Movie Child Artist Recent Photo Goes Viral

1996ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துள்ளார் அதன்பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை. பின் திருமணம், குழந்தைக்கு பிறகு ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரிஸில் நடித்தார், அதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார்.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க... | Amman Movie Child Artist Recent Photo Goes Viral

சமந்தாவின் ஓ பேபி, அஜித்தின் வலிமை போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்னு தெரியுமா? உண்மை இது தான்

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்னு தெரியுமா? உண்மை இது தான்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US