அடேங்கப்பா- 82 வயதில் அபிதாப் பச்சனின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Bollywood Amitabh Bachchan
By DHUSHI Oct 11, 2024 05:52 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து விவரங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சன்

பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகராக இருப்பவர் தான் நடிகர் அமிதாப் பச்சன்.

இவர் அவரது திரைப்பயணத்தை கடந்த 1969ல் துவங்கினார்.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 55 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அடேங்கப்பா- 82 வயதில் அபிதாப் பச்சனின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Amitabh Bachchan Net Worth And Properties Details

அந்த வகையில், நேற்றைய தினம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சொத்து மதிப்பு விவரங்கள்

இந்த நிலையில் இன்று நடிகர் அமிதாப் பச்சன் அவருடைய 82வது பிறந்தநாளை கொண்டிவருகிறார். இந்த தினத்தையோட்டில் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா- 82 வயதில் அபிதாப் பச்சனின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Amitabh Bachchan Net Worth And Properties Details

அதன்படி, அமிதாப் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3300 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மும்பையில் இருக்கும் அமிதாப் பச்சனின் பங்களா வீட்டின் மதிப்பு ரூ. 112 கோடி இருக்கும் என்கின்றனர்.

அடேங்கப்பா- 82 வயதில் அபிதாப் பச்சனின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Amitabh Bachchan Net Worth And Properties Details

Kaun Banega Crorepati நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். ரூ. 3 கோடி மதிப்புள்ள Range Rover, ரூ. 3 முதல் ரூ. 4 கோடி மதிப்புள்ள Bentley, ரூ. 9 கோடி மதிப்புள்ள Rolls Royce உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார். அத்துடன், ரூ. 260 கோடி மதிப்புள்ள Private jet ஒன்றையும் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வேலணை 4ம் வட்டாரம், சென்னை, India

05 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Ravensburg, Germany

12 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இரணைப்பாலை, Coventry, United Kingdom

12 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Bergen, Norway, Whitby, Canada

08 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US