பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரரான அமிதாப் மகளுக்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?
பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரரான அமிதாப் மகளுக்கு கொடுத்த கிப்ட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் மிக மூத்த நடிகர்களில் ஒருவராக அமிதாப் பச்சன் பார்க்கப்படுகிறார்.
சினிமாவிற்குள் வந்த காலம் முதல் இன்று வரை சினிமா, டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அடுத்து ரஜினியின் 170வது படம், கமல் - பிரபாஸ் உடன் கல்கி 2898 AD ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அமிதாப்பிடம் பல்லாயிரம் கணக்கான சொத்துக்கள் இந்தியாவில் இருக்கின்றன.
மகளுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு
அந்த வைகயில் மும்பையில் பல இடங்களில் வீடுகள், சொகுசு கார்கள், நிறுவனங்களில் முதலீடு என அவருக்கு சுமார் 3160 கோடி ருபாய் சொத்து இருக்கிறது.
அதில் அமிதாப் தன்னுடைய ஆசை மகளுக்காக மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் வீட்டை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த வீடு இன்றைய இந்திய பெறுமதிக்கு சுமார் 50 கோடி ருபாய் பெறுமதி இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் மகளாக Prateeksha என்ற வீட்டை பதிவு செய்வதற்காக ரூ 50.65 லட்சம் ருபாய் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |