பிக்பாஸில் ஏற்பட்ட காதல்! பிபி ஜோடியில் அரங்கேறிய திருமணம்: அமீர் பாவனி திடீர் திருமணம்

Viral Video Trending Videos
By Manchu Aug 11, 2022 05:34 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காதலர்களாக வலம்வரும் அமீர், பாவனி ஜோடி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் பாவனி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனி, இதை தொடர்ந்து நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த 'சின்னத்தம்பி' சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

கணவரின் திடீர் தற்கொலையால், மன அழுத்தத்தில் இருந்த பாவனி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸில் அமீருக்கு ஏற்பட்ட காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது காதலிப்பதாக கூறிய அமீருக்கு ஜோடியாக, 'பிக்பாஸ்' ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இணைந்து நனடம் ஆடி வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று பாவனி அமீரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். அதே போல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸில் ஏற்பட்ட காதல்! பிபி ஜோடியில் அரங்கேறிய திருமணம்: அமீர் பாவனி திடீர் திருமணம் | Amir Bavni Marriage Bb Jodigal Viral Promo

பிபி ஜோடியில் அரங்கேறிய திருமணம்

இந்நிலையில் பாவனி கூறிய பின்பு, பிபி ஜோடி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் - பாவனி ஜோடி. இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டதுடன், அதனை ப்ரொமோவாகவும் வெளியிட்டுள்ளது்.

குறித்த ப்ரொமோ அவதானித்த நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலிக்க துவங்கி, பிக்பாஸ் ஜோடிகள் செட்டில் காதலை வெளிப்படுத்தி, அதே செட்டில் அமீர் திருமணத்தையும் முடித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US