அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Sai Pallavi Tamil Cinema Tamil Actress Amaran
By DHUSHI Nov 14, 2024 07:01 AM GMT
Report

அமரன் படத்தில் கதாநாயகியாக மிரட்டி சாய் பல்லவியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சாய் பல்லவி

Wild card போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் இவரா? முழு விவரம் இதோ

Wild card போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் இவரா? முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.

மேலும் பிரபல டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக சினிமாவிற்குள் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Amaran Movie Sai Pallavi Net Worth Details

தன்னுடைய யதார்த்தமான நடிப்பு, நலினம் கொண்ட நடனம் இப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமாகும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடிகையாக சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.

சொத்து மதிப்பு விவரங்கள்

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் நடிப்பு அமரன் படத்தின் மூலம் சிறப்பாக வெளிகாட்டப்பட்டுள்ளது.

மக்களின் நாயகியாக இருக்கும் சாய் பல்லவி பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Amaran Movie Sai Pallavi Net Worth Details

அதாவது, நடிகை சாய் பல்லவி அமரன் படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அத்துடன் தெலுங்கில் தண்டல், இந்தியில் இராமாயணம் போன்ற படங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் சீதையாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமாவை தாண்டி விளம்பரங்களில் ஆர்வம் காட்டாமல் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் சாய் பல்லவியிடம் சுமாராக ரூ.47 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.     

அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Amaran Movie Sai Pallavi Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US