கடற்கரை அழகில் கவர்ச்சி உடையில் தெறிக்கவிட்ட அமலாபால்! வைரலாகும் புகைப்படம்

Amala Paul Tamil Cinema Actors
By DHUSHI Sep 25, 2022 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவரான அமலாபால் தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

நடிகை அமலாபால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால்.  அதனை தொடர்ந்து விஜய் தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பின்பு இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.

கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்.

இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், அதன் பின்னர் கவர்ச்சியின் சொருபமாக களமிறங்கியுள்ளார்.

சமீப காலத்திற்கு முன்பு மாலைத்தீவிலுள்ள கடற்கரையில் வைத்து பிகினி ஆடையில் வெளியிடபட்ட புகைப்படங்களை சமூக வலையத்தளங்களில் வைரவாகி வருகின்றது.

இந்நிலையில் அமலாபால் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  

கடற்கரை அழகில் கவர்ச்சி உடையில் தெறிக்கவிட்ட அமலாபால்! வைரலாகும் புகைப்படம் | Amalapal Trending With Hot Photos


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US